ஒரு லிட்டர் தண்ணீர் போதும்; உங்க பைக் 500 கி.மீ ஓடுமாம்- பிரேசில் மனித перевод - ஒரு லிட்டர் தண்ணீர் போதும்; உங்க பைக் 500 கி.மீ ஓடுமாம்- பிரேசில் மனித русский как сказать

ஒரு லிட்டர் தண்ணீர் போதும்; உங்க பை

ஒரு லிட்டர் தண்ணீர் போதும்; உங்க பைக் 500 கி.மீ ஓடுமாம்- பிரேசில் மனிதரின் அரிய கண்டுபிடிப்பு!

ரியோடிஜெனிரோ: பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் ஒரு லிட்டர் நீரில் 500 கிலோமீட்டர் ஓடும் அற்புத பைக் ஒன்றினைக் கண்டறிந்துள்ளார். ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லக்கூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது. "டி பவர் ஹெச்20" என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் அதிசய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.
0/5000
Источник: -
Цель: -
Результаты (русский) 1: [копия]
Скопировано!
ஒரு லிட்டர் தண்ணீர் போதும்; உங்க பைக் 500 கி.மீ ஓடுமாம்- பிரேசில் மனிதரின் அரிய கண்டுபிடிப்பு! ரியோடிஜெனிரோ: பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் ஒரு லிட்டர் நீரில் 500 கிலோமீட்டர் ஓடும் அற்புத பைக் ஒன்றினைக் கண்டறிந்துள்ளார். ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லக்கூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது. "டி பவர் ஹெச்20" என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் அதிசய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.
переводится, пожалуйста, подождите..
Результаты (русский) 2:[копия]
Скопировано!
В то время как литр воды; Ваши велосипед 500 км otumam редкий открытие людей в Бразилии! Рио-де-Жанейро: Бразилия человек работает 500 километров на литр воды, нашли широкий спектр удивительных велосипеде. Непрерывно в течение около 500 км на литр воды, который проходит просто удивительно в стране Сан-Паулу, Бразилия основе мотоцикла по rikkerto aseveto раскрыли. Tannir с нормальной эксплуатации мотоцикла, бензин, дизельное топливо и химические продукты, такие как угарный газ, токсичный, увольняя vakanankalaippe ход. Вместо того, чтобы вытеснили не только водяной пар, является значительным. "ИТ-мощности H 20" в качестве названия для нового мотоцикла высказал rikkerto aseveto объяснить его производительность. Какой установлен на мотоцикле в воде выливают из контейнера выделяют большие объемы электроэнергии от батареи, которая воплощается в молекулах водорода в воде отражает способность niriyat. Разрывая через воздух в качестве движущей силы, чтобы получить itanvayil мотоцикла, около 500 километров до литра воды чудесным видео в Интернете в настоящее время распространилась vairalakap.


переводится, пожалуйста, подождите..
Результаты (русский) 3:[копия]
Скопировано!
ஒ ர ு ல ி ட ் ட ர ் த ண ் ண ீ ர ் ப ோ த ு ம ்; உ ங ் க ப ை க ் 500 க ி. ம ீ ஓ ட ு ம ா ம ் - ப ி ர ே ச ி ல ் ம ன ி த ர ி ன ் அ ர ி ய க ண ் ட ு ப ி ட ி ப ் ப ு!

ர ி ய ோ ட ி ஜ ெ ன ி ர ோ: ப ி ர ே ச ி ல ை ச ்ச ே ர ் ந ் த ஒ ர ு வ ர ் ஒ ர ு ல ி ட ் ட ர ் ந ீ ர ி ல ் 500 க ி ல ோ ம ீ ட ் ட ர ் ஓ ட ு ம ் அ ற ் ப ு த ப ை க ் ஒ ன ் ற ி ன ை க ் க ண ் ட ற ி ந ் த ு ள ் ள ா ர ்.ஒ ர ு ல ி ட ் ட ர ் வ ெ ற ு ம ் த ண ் ண ீ ர ி ல ் ச ு ம ா ர ் 500 க ி ல ோ ம ீ ட ் ட ர ் த ூ ர த ் த ு க ் க ு த ங ் க ு த ட ை ய ி ன ் ற ி ச ெ ல ் ல க ் க ூ ட ி ய அ ற ் ப ு த ம ா ன ம ோ ட ் ட ா ர ் ச ை க ் க ி ள ைப ி ர ே ச ி ல ் ந ா ட ் ட ி ல ு ள ் ள ச ா வ ் ப ா ல ோ ந க ர ை ச ே ர ் ந ் த ர ி க ் க ே ர ் ட ோ ஆ ஸ ே வ ெ ட ோ எ ன ் ப வ ர ் க ண ் ட ு ப ி ட ி த ் த ு ள ் ள ா ர ்.இ ந ் த ம ோ ட ் ட ா ர ் ச ை க ் க ி ள ் ச ா த ா ர ண த ண ் ன ீ ர ி ல ் ஓ ட ு வ த ோ ட ு, ப ெ ட ் ர ோ ல ், ட ீ ச ல ி ல ் ஓ ட ு ம ் வ ா க ன ங ் க ள ை ப ் ப ோ ல ் ந ச ் ச ு த ் த ன ் ம ை க ொ ண ் ட க ா ர ் ப ன ் ம ோ ன ா க ் ச ை ட ுப ோ ன ் ற வ ே த ி ப ் ப ொ ர ு ட ் க ள ை வ ெ ள ி ய ே ற ் ற ு வ த ி ல ் ல ை.ம ா ற ா க வ ெ ற ு ம ் ந ீ ர ா வ ி ய ை ம ட ் ட ு ம ே வ ெ ள ி ய ே ற ் ற ு க ி ன ் ற த ு, எ ன ் ப த ு க ு ற ி ப ் ப ி ட த ் த க ் க த ு."ட ி ப வ ர ் ஹ ெ ச ் 20" எ ன இ ந ் த ப ு த ி ய ம ோ ட ் ட ா ர ் ச ை க ் க ி ள ு க ் க ு ப ெ ய ர ி ட ் ட ு ள ் ள ர ி க ் க ே ர ் ட ோ ஆ ஸ ே வ ெ ட ோ இ த ன ் ச ெ ய ல ் த ி ற ன ் க ு ற ி த ் த வ ி ள க ் க த ் த ை ய ு ம ்வ ெ ள ி ப ் ப ட ை ய ா க த ெ ர ி வ ி த ் த ு ள ் ள ா ர ்.இ ந ் த ம ோ ட ் ட ா ர ் ச ை க ் க ி ள ி ல ் அ ம ை க ் க ப ் ப ட ் ட ு ள ் ள ப ெ ர ி ய அ ள வ ி ல ா ன ப ே ட ் ட ர ி ய ி ல ் இ ர ு ந ் த ு க ொ ள ் க ல த ் த ி ல ் ஊ ற ் ற ப ் ப ட ் ட த ண ் ண ீ ர ி ல ் ப ா ய ் ச ் ச ப ் ப ட ு ம ்ம ி ன ் ச ா ர ம ா ன ு, தஅ ந ் த த ண ் ண ீ ர ி ல ் உ ள ் ள ம ூ ல க ் க ூ ற ு க ள ி ல ் ப ொ த ி ந ் த ி ர ு க ் க ு ம ் ஹ ை ட ் ர ஜ ன ் எ ன ப ் ப ட ு ம ் ந ீ ர ி ய த ் த ி ன ் ஆ ற ் ற ல ை வ ெ ள ி ப ் ப ட ு த ் த ு க ி ன ் ற த ு. இ த ன ் வ ா ய ி ல ா கக ி ட ை க ் க ு ம ் உ ந ் த ு ச க ் த ி ம ூ ல ம ் க ா ற ் ற ை க ி ழ ி த ் த ு க ் க ொ ண ் ட ு ப ற க ் க ு ம ் இ ந ் த ம ோ ட ் ட ா ர ் ச ை க ் க ி ், ளஒ ர ு ல ி ட ் ட ர ் த ண ் ண ீ ர ி ல ் ச ு ம ா ர ் 500 க ி ல ோ ம ீ ட ் ட ர ் வ ர ை ச ெ ல ் ல ு ம ் அ த ி ச ய வ ீ ட ி ய ோ இ ண ை ய த ் த ி ல ் த ற ் ப ோ த ு வ ை ர ல ா க ப ் ப ர வ ி வ ர ு க ி ன ் ற த ு.
переводится, пожалуйста, подождите..
 
Другие языки
Поддержка инструмент перевода: Клингонский (pIqaD), Определить язык, азербайджанский, албанский, амхарский, английский, арабский, армянский, африкаанс, баскский, белорусский, бенгальский, бирманский, болгарский, боснийский, валлийский, венгерский, вьетнамский, гавайский, галисийский, греческий, грузинский, гуджарати, датский, зулу, иврит, игбо, идиш, индонезийский, ирландский, исландский, испанский, итальянский, йоруба, казахский, каннада, каталанский, киргизский, китайский, китайский традиционный, корейский, корсиканский, креольский (Гаити), курманджи, кхмерский, кхоса, лаосский, латинский, латышский, литовский, люксембургский, македонский, малагасийский, малайский, малаялам, мальтийский, маори, маратхи, монгольский, немецкий, непальский, нидерландский, норвежский, ория, панджаби, персидский, польский, португальский, пушту, руанда, румынский, русский, самоанский, себуанский, сербский, сесото, сингальский, синдхи, словацкий, словенский, сомалийский, суахили, суданский, таджикский, тайский, тамильский, татарский, телугу, турецкий, туркменский, узбекский, уйгурский, украинский, урду, филиппинский, финский, французский, фризский, хауса, хинди, хмонг, хорватский, чева, чешский, шведский, шона, шотландский (гэльский), эсперанто, эстонский, яванский, японский, Язык перевода.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: